salem | complaint நாங்க தாழ்த்தப்பட்டவங்க அப்படின்றதால தான் சொல்லி சொல்லி கதறிய பெண்கள்

நாங்க தாழ்த்தப்பட்டவங்க அப்படின்றதால தான் சொல்லி சொல்லி கதறிய பெண்கள்

salem | complaint நாங்க தாழ்த்தப்பட்டவங்க அப்படின்றதால தான் சொல்லி சொல்லி கதறிய பெண்கள் #salem #compliant #ladies சேலம், மேட்டூர் அருகே, ஓலைப்பட்டி மலை அடிவாரத்தில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களின் குடும்பங்கள் செல்லும் பஞ்சாயத்து சாலையை மறித்து ஒரு கிலோ மட்டர் தூரத்திற்கு தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மருத்துவ வசதிக்கும், கல்வி வசதிக்கும் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com