ஊரே பயந்து பார்க்க... தில்லாக காட்டு யானையை விரட்டிய 2 நாய்கள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாயார் பகுதியில் பிரதான சாலையை கடந்து காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்தது. அப்போது அங்கிருந்த 2 வளர்ப்பு நாய்கள், காட்டு யானையை கண்டதும் அருகில் சென்று குறைத்து யானையை விரட்டிச்சென்றன.இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்