விதிமீறிய ஷேர் ஆட்டோக்களுக்கு கையோடு காத்திருந்த ஆப்பு

x

திருப்பத்தூர் அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது, 12 மாணவர்களுடன் சென்ற ஒவ்வொரு ஆட்டோக்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆட்டோவில் வந்த மாணவர்களை ஆர்.டி.ஓ பேருந்தில் ஏற்றில் அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்