வந்து விழுந்த கல்யாண கேள்வி - விஷால் பெயரை குறிப்பிட்டு அதர்வா சொன்ன பதில்

விஷாலின் திருமணத்திற்கு பிறகு தான், நான் தாலி கட்டுவேன் என்று கலகலப்பாக பேசியுள்ள நடிகர் அதர்வா தனக்கு ஆக்சன் படங்கள் தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com