Nellai | உலகத்துல உள்ள எல்லா டென்ஷனையும் மறக்கடித்த அருவி.. நெல்லையில் மெய்மறந்த மக்கள்

x

அகஸ்தியர் அருவியில் கொட்டும் தண்ணீர் -உற்சாக குளியல்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

ஆர்ப்பரித்துக் கொட்டும் அகஸ்தியர் அருவியில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்