#kanchipuram #kanchipuramtemples #thanthitv காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற உற்சவத்தில் வடகலை - தென்கலை பிரிவினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.