வேளச்சேரி ரயில் நிலையத்தில் வரப்போகும் அதிரடி மாற்றம்

x

வேளச்சேரி ரயில் நிலையத்தில் வரப்போகும் அதிரடி மாற்றம்

வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தில் விளையாட்டுத் திடல் /வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் அமைக்கப் போவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது/இறகு பந்து, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான அரங்கங்கள் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது/தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் புதிய முயற்சியாக வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள்ளரங்க விளையாட்டு வசதி/தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கவும் முடிவு/ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்படாத இடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டணம் அல்லாத வருவாயை அதிகரிக்க முடியும்/டெண்டர் செயல்முறை IREPS போர்ட்டலில் (www.ireps.gov.in) மின்னணு ஏலம் மூலம் நடத்தப்படும்/


Next Story

மேலும் செய்திகள்