தொடரும் அநியாய உயிர் பலிகள் - விருதுநகர் மரண ஓலத்திற்கு காரணமானவர்கள் தலைமறைவு

x

பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம். பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு. பட்டாசு ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆலை உரிமையாளர், அவரது மகன் தலைமறைவு



Next Story

மேலும் செய்திகள்