kilambakkam busstand |ஜாலியாக ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் உள்ளே சென்றவர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதுதொடர்பாக எமது செய்தியாளர் தாயுமானவன் தரும் கூடுதல் தகவல்களை பார்ப்போம்....
Next Story
