Thirunelveli | Banana|பழவியாபாரிக்கு அதிர்ச்சி வாழைத்தாரில் இருந்த ட்விஸ்ட் லைன் கட்டி வந்த மக்கள்

x

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பழக்கடையில், செவ்வாழை என அழைக்கப்படும் செந்துழுவன் வகை பழ தாரில் சிவப்பு மற்றும் மஞ்சள் என இரு நிறங்களில் வாழைப்பழங்கள் காணப்பட்டன. பொதுவாக ஒரு ரக வாழையில் ஒரே நிறமே இருக்கும் நிலையில், இந்த அபூர்வமான வாழைத்தாரை மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்