தவெக மாநாடு - கிடா வெட்டி வேண்டுதல்
தவெக 2-வது மாநில மாநாடு வெற்றி பெற கிடா வெட்டி விருந்து
மதுரை மாவட்டம் வலையங்குளம் கருப்பசாமி கோவிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வெற்றி பெற கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான வேலைகள் 90 சதவீதம் முடிந்த நிலையில், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை தலைமையில் கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த கிடா விருந்தை தவெக பொதுச்செயலாளர் N.ஆனந்த் துவக்கி வைத்தார்.
Next Story
