kanniyakumari | தொட்டாலே தனியாக வரும் லாரி கதவு - பயத்தில் வண்டி ஓட்டும் ஊழியர்கள்
கன்னியாகுமரி நகராட்சியில் தூய்மை பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனம் இயக்க தகுதியற்ற நிலையில் இருப்பதாக கூறி சமூகவலைதளத்தில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக மோசமான நிலையில் உள்ள வாகனத்தில் ஓட்டுனர் பக்கம் உள்ள கதவு கயிறினால் கட்டப்பட்டு தொங்கி கொண்டிருப்பதால் ஊழியர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
Next Story
