``வந்த சோதனைகள் அளவற்றது’’ - அண்ணாமலை வேதனை

x

பாஜக தலைவர் அண்ணாமலை வேதனை பேச்சு

கடந்த இருநூறு ஆண்டுகளில் இந்து தர்மத்திற்கு அளவற்ற சோதனைகள் வந்ததாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நாகையில், நடைபெற்ற பகவத் கீதை பாராயண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், எந்த தர்மமாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், கடந்த இருநூறு ஆண்டுகளில் இந்து தர்மத்திற்கு வந்த சோதனை என்பது அளவற்றது என்று கூறினார். எல்லா மதத்தையும் சமமாக பார்ப்பது இந்து மதம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்