எரிமலை போல் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. CCTV-யையே அதிர வைத்த அக்னி பிழம்பு..
Salem | CCTV | எரிமலை போல் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. CCTV-யையே அதிர வைத்த அக்னி பிழம்பு.. பகீர் காட்சி
சேலம் கோரிமேடு அருகே உள்ள ஏடிசி நகரில் டிரான்ஸ்பார்மர் வெடித்து வீட்டின் வெளியே இருந்த பொருட்களும் தோட்டமும் எரிந்து சேதமாகின... தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...
கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் தமிழ்ச்செல்வன்...
Next Story
