தமிழகத்தையே உலுக்கிய ரயில் விபத்து... அதே இடத்தில் தற்போது நடந்த மாற்றம்
தமிழகத்தையே உலுக்கிய ரயில் விபத்து... அதே இடத்தில் தற்போது நடந்த மாற்றம்
செம்மங்குப்பம் வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை/கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்/சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு செம்மங்குப்பம் வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை/திருச்சி - தாம்பரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், காரைக்கால் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செம்மங்குப்பத்தை கடந்து சென்றன/20 கி.மீட்டர் வேகத்தில் செல்ல அறிவுறுத்தல் - குறைந்த வேகத்தில் செம்மங்குப்பத்தை கடந்து சென்ற ரயில்கள்/படிப்படியாக ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என ரயில்வே துறையினர் தகவல்//செம்மங்குப்பம், கடலூர்
Next Story
