நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.. அந்தக் காட்சிகளைக் காண்போம்...

x

விஜய் சேதுபதி - ருக்மிணி வசந்த் நடித்துள்ள திரைப்படம் ஏஸ். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்