பிரியாணிக்கு இஞ்சி பூண்டு அரைத்த ஊழியருக்கு நேர்ந்த சோகம் | பதற வைக்கும் CCTV காட்சி

x

பிரியாணிக்கு இஞ்சி பூண்டு அரைத்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

வேலூர் பெரிய அல்லாபுரம் பகுதியில் பிரியாணிக்கு இஞ்சி பூண்டு அரைக்கும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்