பசுவிடம் இருந்து கறக்கப்பட்ட பாலை ஊர்வலமாக எடுத்து சென்ற ஊர் - இது எந்த ஊர் விசேஷம்?
பசுவிடம் இருந்து கறக்கப்பட்ட பாலை ஊர்வலமாக எடுத்து சென்ற ஊர் - இது எந்த ஊர் விசேஷம்?
படுகரின மக்களின் அறுவடை திருவிழா
நீலகிரி மாவட்டம் கடநாடு பகுதியில் படுகரின மக்களின் அறுவடை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 'தெவ்வப்பா' என்றழைக்கப்படும் அறுவடை திருவிழாவில் 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் பங்கேற்றனர். பசுவிடம் இருந்து கரக்கப்பட்ட பாலை, ஊர்வலமாக எடுத்து வந்து ஹிரியோடைய்யா கோவிலில் அபிஷேகம் செய்தனர். கோவில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி, நடனமாடி இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story
