Asra Garg | Tiruttani | தமிழகத்தையே உலுக்கிய திருத்தணி சம்பவம்... IG அஸ்ரா கர்க் பரபரப்பு பிரஸ்மீட்
தமிழகத்தையே உலுக்கிய திருத்தணி சம்பவம்... பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் சொன்னது என்ன? - IG அஸ்ரா கர்க் பரபரப்பு பிரஸ்மீட்
திருத்தணியில் வட மாநில இளைஞர் மீது சிறார்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
Next Story
