Kutralam Falss| திணறும் குற்றால அருவிகள்

திணறும் குற்றால அருவிகள்

விடுமுறை தினத்தையொடி தென்காசி குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்... அதனை பார்க்கலாம்.. ஞாயிறு விடுமுறை என்பதால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிப் பகுதிகளில் காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவிப் பகுதிகளில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதி முழுவதும் திருவிழா போல் காட்சியளித்தது

X

Thanthi TV
www.thanthitv.com