கண்டக்டரிடம் கைவரிசை காட்டிய களவாணி.. பூனை போல் நுழைந்து பேருந்தில் செய்த வேலை - நீங்களே பாருங்க!
பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த நடத்துனரின் செல்ஃபோனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீஸார் வலை வீசி தேடிவருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சூர்யா தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவின் 18,000 ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோனை ஒரு மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார்.
Next Story
