ஆடி அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல் - கோயில் முன் பக்தர்கள் கண்ட காட்சி

x

திருச்செந்தூரில் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல் - பரபரப்பு

திருச்செந்தூரில் ஆடி அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க கடற்கரையில் குவிந்த நிலையில்

100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்