Gold Theft | மதுரையை அலறவிட்ட தனிஷ்க் கொள்ளை - சென்னை வரை எதிரொலித்தது #goldtheft #madurai #chennai மதுரையில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் தங்க நகைக்கடைகள் மற்றும் அடகு கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.