ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற தமிழக வீரர் - சாரட் வண்டியில் கோலாகல வரவேற்பு

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய போட்டியில் தங்கம், வெண்கலம் வென்ற தமிழக வீரர் அபய் சிங். தமிழகம் திரும்பிய அபய் சிங்கிற்கு சென்னை புரசைவாக்கத்தில் உற்சாக வரவேற்பு. மேள தாளம் முழங்க, சாரட் வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்ற குடியிருப்புவாசிகள். ஸ்குவாஷ் போட்டியில் ஆடவர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வென்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com