சென்னை ஐகோர்ட்டில் தமிழ அரசு முக்கிய தகவல்

x

சதுப்பு நிலங்களை அளவிடும் பணிகள் நிறைவு - தமிழக அரசு/அனைத்து மாவட்டங்களிலும் சதுப்பு நிலங்களை அளவிடும் பணிகள் நிறைவு - தமிழக அரசு தகவல்/பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வழக்கு

/செயற்கை கோள் உதவியுடன் சதுப்பு நிலங்களை அளவிடும் பணிகள் நிறைவடைந்துள்ளது - தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்/அளவிடப்பட்ட சதுப்பு நிலங்களை பற்றிய அறிக்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு/மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை பெற்ற பின்னர், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் - தமிழக அரசு//


Next Story

மேலும் செய்திகள்