Thiruparankundram | "தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும்" எல்.முருகன் கருத்து
"தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும்" எல்.முருகன் கருத்து
Thiruparankundram | "தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும்" எல்.முருகன் கருத்து #thiruparangundram #supremecourt #lmurugan திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் அன்று தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளதை வரவேற்பதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
