Rain | Ranipet | TN Rains | வெயிலை விரட்டி... வெளுத்தெடுத்த மழை... அடியோடு மாறிய சூழல்

x

கொளுத்திய வெயிலுக்கு இடையே, ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கொட்டித்தீர்த்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குளுமையான சூழல் ஏற்பட்டது. இதனிடையே, மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும், சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதாலும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்