Kanyakumari மேக கூட்டத்திலும் மேலே உதித்த சூரியன் - நின்று ரசித்த பக்தர்கள்
மேக கூட்டத்திலும் மேலே உதித்த சூரியன் - நின்று ரசித்த பக்தர்கள்
Kanyakumari மேக கூட்டத்திலும் மேலே உதித்த சூரியன் - நின்று ரசித்த பக்தர்கள்
#kanyakumari #saraswathipooja #sunrise
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி இன்று சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள். மேக கூட்டம் காரணமாக சற்று மேலே உதித்த சூரிய உதயத்தை பார்த்து கண்டு ரசித்தனர். பின்பு குடும்பத்தினரோடு கடலில் குளித்தும் செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
