JUSTIN | நகைக்கடை அதிபருக்கு ஸ்கெட்ச் போட்ட மாணவி உள்பட 7பேர்

x

ராங்கால் சகவாசத்தால் பணம் நகை இழந்து மோசடிக்கு ஆளான நகைக்கடை அதிபர், புகாரின் பேரில் ராங் கால் மோசடி கும்பலைச் சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட ஏழு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திருப்பூர் மாவட்டத்தையே உலுக்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்