தூக்கி வீசப்பட்ட மேடை.. பதறி ஓடிய அதிகாரிகள் - குடியரசு தலைவர் இறங்கும் இடத்தில் பரபரப்பு
குடியரசு தலைவர் வருகைக்காக ஹெலிகாப்டர் சோதனை - காற்றில் பறந்த மேடை
திருச்சி ஸ்ரீரங்கத்தில் குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் சோதனை நடத்தப்பட்ட போது, காற்றில் தொலைத் தொடர்பு சாதனங்கள், மேடைகள், நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பதட்டத்தில் ஓடிய நிலையில், மாற்று இடத்தில் மேடை அமைக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் சில மணி நேரம் தங்கி புறப்பட்டது.
Next Story
