ஷூவுக்குள் இருந்து வந்த `உஷ்' சத்தம் - எட்டிப் பார்த்த நல்ல பாம்பு..
Maharashtra Snake | ஷூவுக்குள் இருந்து வந்த `உஷ்' சத்தம் - எட்டிப் பார்த்த நல்ல பாம்பு.. அதிர்ந்து போன செக்யூரிட்டி
மகாராஷ்டிரா மாநிலத்தில், நல்ல பாம்பு ஒன்று ஷூவுக்குள் மறைந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நவி மும்பையை அடுத்த மஹாபே பகுதியில்
செக்யூரிட்டி கார்டாக பணியாற்றும் நபரின் ஷூவுக்குள் சுமார் மூன்று அடி நீள நல்ல பாம்பு மறைந்திருந்தது.
ஷூ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து உற்று நோக்கிய போது நல்ல பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பாம்புபிடி வீரர் பத்திரமாக பாம்பை மீட்டு காட்டுப் பகுதியில் விட்டார்.
Next Story
