Kanniyakumari | தந்தையை அடித்தே கொன்ற மகன் - கேட்டாலே நடுங்க வைக்கும் காரணம்

தந்தையை அடித்தே கொன்ற மகன் - கேட்டாலே நடுங்க வைக்கும் காரணம்

Kanniyakumari | தந்தையை அடித்தே கொன்ற மகன் - கேட்டாலே நடுங்க வைக்கும் காரணம் #kanniyakumari #crime #murdernews #thanthitv கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே மதுபோதையில் பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். டேவிட்சன் என்பவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில், தனது தந்தை சுமாமிதாஸிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்த நிலையில், டேவிட்சனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X