திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி காண்போரை வெகுவாகக் கவர்ந்தது...