வீட்டில் இருந்த கொசுவத்தி மெஷின் உருகி தீப்பிடித்ததில் மூதாட்டியும், அவருடன் தூங்கி கொண்டிருந்த 3 பேத்திகளும் நச்சுப் புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்தது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது... இந்த துயர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...