அழுகிய நிலையில் சடலம் - போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரியத்தூர் கிராமத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடாக இருந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்...