#BREAKING || நெல்லையை உலுக்கிய மாணவன் அரிவாள் வெட்டு சம்பவம் - தமிழகம் முழுதும் பறந்த அதிரடி உத்தரவு
"தனியார் பள்ளிகளிலும் புத்தகப் பையை சோதனை செய்க"/நெல்லை பாளையங்கோட்டை மாணவர் அரிவாள் வெட்டு சம்பவம்/அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் புத்தகப் பையை சோதனை செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு/அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் புத்தகப் பையை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
Next Story