வாடகை வீட்டில் குடியிருந்த தாயும், மகளும் சேர்ந்து செய்த கேவலமான செயல்
கடலூர் திட்டக்குடி அருகே, சித்ரா என்ற பெண்மணியின் வீட்டில் 9 பவுன் தங்க நகையை திருடியதாக, அவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பவுனாம்பாள் என்ற பெண்ணும், அவரது மகளான ஸ்வேதாவும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மறைத்து வைத்து இருந்த வீட்டின் சாவியை எடுத்து பீரோவில் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில், 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
