கேரளாவையே நடுங்க விட்ட கப்பல் விபத்து - "கண்டெய்னர்களில் இருந்தது என்ன?"
"கப்பல் கண்டெய்னர்களில் இருந்த பொருட்கள் என்ன?"
"கொச்சியில் கடலில் மூழ்கிய கப்பல் கண்டெய்னர்களில் இருந்த பொருட்கள் என்ன?"
2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் விவரங்களை மறைக்கக் கூடாது என அறிவுறுத்தல்
கடலில் சுற்றுச்சூழலை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- கேரள உயர்நீதிமன்றம் கேள்வி
"கப்பல் விபத்து தொடர்பான முழு விவரங்களை கேரள அரசு தனது ஊடகத்தில் விரிவாக வெளியிட வேண்டும்"
பொது மக்களிடமிருந்து மறைத்து வைக்க வேண்டிய விவகாரம் அல்ல, தெளிவான விளக்கம் தேவை- கேரள உயர்நீதிமன்றம்
Next Story
