சூடுபிடிக்கும் நெல்லை கவின் கொ*ல விவகாரம்

x

கவின் கொலை - நெல்லையில் பட்டியலின ஆணையம் விசாரணை

கவின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நெல்லை வந்தடைந்த தேசிய பட்டியலின ஆணையம் /நெல்லையில் 2 நாட்கள் முகாமிட்டு பட்டியலின ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா, வழக்கு தொடர்பாக விசாரணை /எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்/சம்பவம் நடைபெற்ற இடத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்