கொளுத்தும் கோடை வெயில் - பீருக்கு எகிறும் மவுசு

x

சேலத்தில் கோடை வெயிலால் பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரில் இருந்து பிப்ரவரி வரை டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம் வகைகளின் விற்பனை அதிகமாக இருந்தது. தற்போது மெல்ல, மெல்ல வெயில் அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களாக பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்