சத்தமின்றி ஒவ்வொரு பள்ளியிலும் லிஸ்ட் எடுக்கும் பள்ளிக்கல்வித் துறை
மாணவர்களிடையே போதை பழக்கம் - கணக்கெடுப்பு
பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் உள்ளவர்கள்
குறித்து மதுவிலக்கு மற்றும் கலால் துறை கணக்கெடுப்பு
போதை பழக்கம் உள்ள மாணவர்கள் குறித்து
கணக்கெடுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு
மதுவிலக்கு துறை கேட்கும் கேள்விகளுக்கு செப்.10க்குள்
உரிய பதில்களை அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கம் குறித்து தகவல்கள் பதிவு செய்யப்பட உள்ளது
Next Story
