தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியதை முன்னிட்டு குவிந்த ஏராளமான மக்கள் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.