வேலனை தேடி வந்து வணங்கிய சேவல்... மெய்சிலிர்த்த பக்தர்கள்.. தீயாய் பரவும் வீடியோ

வேலனை தேடி வந்து வணங்கிய சேவல்... மெய்சிலிர்த்த பக்தர்கள்.. தீயாய் பரவும் வீடியோ
Published on

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் சன்னதியில் சேவல் வந்து அமர்ந்த வீடியோ பரவி வருகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில், சேவல் ஒன்று சன்னதி அருகே முருகன் சிலையை பார்த்தபடி அமர்ந்திருந்தது. இந்தக் காட்சியை பக்தர்கள் வீடியோ எடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com