மணத்தி கணேசன் வைத்த கோரிக்கை... அதே மேடையில் உறுதி கொடுத்த முதல்வர்
கபடி பயிற்சியாளர் மணத்தி கணேசனின் கோரிக்கையை ஏற்று, தென் மாவட்டங்களில் கபடி வீரர்களுக்காக தங்குமிடங்களுடன் கூடிய பயிற்சி மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அர்ஜுனா விருது பெற்ற கபடி பயிற்சியாளரும், பைசன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவருமான மணத்தி கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
Next Story
