Erode விடிய விடிய விடாமல் அடித்த பேய் மழை - வெள்ளத்தில் தள்ளாடும் தாளவாடி
#erode #heavyrain #flood
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் தரைப் பாலங்கள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.