கீழ விழுந்தும் மீசைல மண்ணு ஒட்டாதது போல் பேசி மன்னிப்பு கேட்ட ரீல்ஸ் ரோமியோ

x

மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி ரீல்ஸ் - மன்னிப்பு கேட்ட இளைஞர்

நீலகிரி மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி ரீல்ஸ் போட்ட இளைஞர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ்க்காக பைக் ஓட்டிய நபரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், பலர் கண்டனம் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ரீல்ஸ் வெளியிட்ட நபர் கோவையைச் சேர்ந்த விவின் என தெரியவந்ததையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தான் இனிமேல் இதுபோல் ஆபத்தான ரீல்ஸ் செய்ய மாட்டேன் என அவர் மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்