Chennai | ரேஷன் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் | திரண்ட மக்கள் | சென்னையில் பரபரப்பு

x

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வங்கி கடனை கட்டாததால், வீடு மற்றும் வீட்டின் கீழ் இயங்கி வரும் நியாயவிலை கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் வீட்டின் உரிமையாளர் வங்கிக் கடனை கட்டி விட்டதாக கூறி, வீட்டை வேறு நபருக்கு விற்று மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நியாயவிலை கடைக்கு எவ்வாறு சீல் வைப்பீகள் என, அப்பகுதி மாமன்ற உறுப்பினரின் கணவரும் வட்டச் செயலாளருமான கதிரேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சீல் அகற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்