தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்