``தண்டனை மிக கடுமையாக இருக்கணும்..'' - அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்..
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில், மே 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றவாளிக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்க வேண்டும்? என்று பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்....
Next Story
