``இந்த மண்ணின் பெருமை வட இந்திய அதிகாரிகளுக்கு தெரியவில்லை''.. அமைச்சர் எ.வ. வேலு பரபர பேச்சு
தமிழ், ஆங்கிலம் தெரியாத வட இந்திய அதிகாரிகளால் தமிழகத்தில் மட்டுமின்றி, தனது சொந்த மாவட்டத்திலும் திட்டங்கள் நிறைவேறவில்லை என, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
Next Story
